“நீர் செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.”
(திபா 91:11-12)
விண்ணுலகில் நவ விலாச வான் தூதர்களின் தலைவர் புனித மிக்கேல். உலகம் படைக்கப்படும் முன்னர் தூதர்களின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டவன் லூசிபர்.
உலகிற்கு மீட்பர் தேவை மீட்பது தன் மைந்தன் என இறைவன் திருவுளமானார் அதிதூதராக தான் இருக்க. மனுவுரு எடுக்கும் மீட்பரை அராதிக்கமட்டேன் என்ற இறுமாப்பு லூசிபரில் எழுந்தது.
அகங்காரம் கொண்டான் ஆணவத்தால் தேவனையே எதிர்த்தான். நல்வழி காட்ட மிக்கேல் அதிதூதர் விரைந்தார். அவரின் நல்லுரைகளை உதறித்தள்ளினான் லூசிபர்...
தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம்: வாழைத்தோட்டம், குமாரபுரம் அஞ்சல், திசையன்விளை வழி, 627657
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
பங்கு: புனித பிரகாசியம்மாள் திருத்தலம், அணைக்கரை
பங்குதந்தை:
அருள்பணி. தே. செல்வரத்தினம்
உதவி பங்குத்தந்தை:
அருள்பணி. கே.செ.பிரவீன் ராசு
எங்கள் ஊர் இணைப் பாதுகாவலர்
September 20, 2024 - September 29, 2024
20/09/2024 - Flag Hoisting
28/09/2024 - Vespers
29/09/2024 - Feast Mass
Every first Sunday of the month, mass starts at 11AM
Followed By Vespers
St. Anthony's Community Hall at our church offers a low-cost venue for various functions including marriages, birthdays, and puberty ceremonies. Make memories with us in a space that cherishes community and celebration.
St. Michael Church,
Vazhaithottam,
Thisayanvilai(Taluk),
Tirunelveli(District)
PIN: 627657
Sun-Sat: 8am-9pm
Go to Top